Cooling paint for wall
வீடுகளில் Ac இன்றி குளுமையை ஏற்படுத்தும் ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலமாக வீட்டை 18 degree குளிரூட்ட முடியும் இவற்றைப் பற்றி மேலும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Amarica வை சேர்ந்த பொறியாளர்கள் இந்த பெயிண்ட் நீண்டகால உழைப்பின் மூலம் கண்டறிந்துள்ளனர். இதனை கொண்டு வீடுகளில் AC இன்றி குளிரூட்ட முடியும் .
இவை மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இதனால் மக்களின் மின்சாரம் செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தை அவர்களின் 6 ஆண்டு கால உழைப்பு என்று குறிப்பிடுகின்றன. இந்த பெயிண்ட் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மேலும் உருவாக்கப்பட வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
எனவே மக்களுக்கு எந்த வித தீங்கும் விளைவிக்காத இயற்கையை மாசு படுத்தாத தொழில்நுட்பங்கள் உருவாக்குவது நமக்கும் நம் அடுத்த சந்ததி அவர்களுக்கு மிகவும் நல்லது.
எனவே இந்த தொழில் நுட்பத்தை வரவேற்போம் இதனை கண்டறிந்த பொறியாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இந்த பெயிண்ட் ஆனது பல வேதியல் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது .
இதனை பயன்படுத்தினால் வீட்டின் உள்புறம் 18 degree வரை குளுமையை ஏற்படுத்தும் என்று இதனை உருவாக்கிய பொறியாளர்கள் கூறுகின்றனர் .
இந்த தயாரிப்பு எங்களின் ஆறு ஆண்டுகால உழைப்பு என்று இதனை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
இந்த பெயிண்ட் ஆனது வெப்பம் அதிகமாக உள்ள நாடுகளுக்கும் இடங்களுக்கும் சிறந்தவை என்று கூறப்படுகிறது.
இனிவரும் காலங்களில் இந்த பெயிண்ட் ஆனது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே மக்கள் கூடிய விரைவில் இதனை பயன்படுத்த தொடங்கலாம்.
குளிரூட்டும் சாதனம் வாங்குவதைவிட அதற்கு தேவையான மின்சார கட்டணத்தை செலுத்த பயப்படுகின்றனர்.
எனவே அவர்கள் குளிரூட்டும் சாதனங்களைப் பயன்படுத்த இயலாமல் போகிறது இந்த தொழில்நுட்பமானது அவர்களுக்கு மிகவும் பொருத்தமானது.
இவை தொழில்நுட்ப வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.எனவே அமெரிக்க பொறியாளர்களுக்கு பல பாட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்
இது போன்ற பயனுள்ள மற்றும் இன்றைய புதிய தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள நாம் இணைய தளத்தில் இணைந்து இருக்கவும்.
இந்த AC இல்லாத வீட்டை குளிரூட்டும் தொழில்நுட்பம் பற்றி உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் உங்களுடன்.
முக்கிய குறிப்பு :
1. குளிரூட்டும் சாதனங்கள் இருந்து வெளியேறும் வாய்க்கிறது போதும் மன்றததை பாதிக்கிறது எனவே இந்த தொழில் நுட்பத்தினால் இந்த பாதிப்பு குறையும் என்று நம்பிக்கையைக் கொடுக்கிறது.
2. காற்று மாசுபாடு குறையும்.
3. மின்சார கட்டணம் மற்றும் இதர செலவுகள் குறையும்.