blog in Tamil
Tamil blog writing
Blog என்பது ஒருவரின் தனிப்பட்ட வலைப்பதிவாகும். இவற்றைக் கொண்டு தங்களுக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கு தேவைக்கு ஏற்ப இணையத்தின் மூலம் கொடுக்க முடியும்.
இந்த பிளாக் ( blog ) முறையானது தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றை பயன்படுத்த எந்தவித தொழில்நுட்பம் பற்றி தெரியாதவர்களும் இவற்றை பயன்படுத்த முடியும் இந்த ப்ளாக் செயல்முறை பயன்படுத்தி பலர் பல ஆயிரக் கணக்கில் மாதந்தோறும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இன்று அனைவருக்கும் இந்த வலைப்பதிவாகும் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. எனவே மக்கள் தங்கள் சந்தேகங்களை தினந்தோறும் இணையதளங்களில் தேடி வருகின்றனர்.
அவ்வாறு மக்களுக்கு பதில் அளிக்க உங்களிடமுள்ள பதில்களை ஒரு இணையதளம் மூலமாக அவர்களிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறை பிளாக் எனப்படுகிறது.
இந்த பிளாக் செயல் முறையை பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த விடையை மக்கள் சந்தேகங்கள் ஏற்ப விடையை உங்கள் கொடுக்கலாம்.
தற்போது உலகம் முழுவதும் இணைய பயன்பாடு தினந்தோறும் அதிகரித்து வருகிறது.மக்கள் தங்களுக்குத் தோன்றும் பல சந்தேகங்களுக்கு விடை இணையதளத்தில் உள்ளது என்று நம்புகிறார்கள் எனவே அவர்களுக்கு தேவையான விடையை தினந்தோறும் நினைத்து தேடி வருகிறார்கள்.
அவ்வாறு அவர்கள் தேடும்போது அவை சிலர் துறை சார்ந்த பதிவுகளை அத்துறையில் உள்ளவர்கள் தங்களுக்கு தெரிந்த விடையை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ளனர் இவ்வாறு பதிவு செய்துள்ள இந்த தகவல்களை மக்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள உரைகள் கீழ் சில விளம்பரங்கள் காட்டப்படுகிறது இந்த விளம்பரங்களை மக்கள் காண்பதன் மூலம் மற்றும் அவற்றை கிளிக் செய்வதன் மூலம் இந்த உரையை பதிவு செய்து வைத்துள்ள அவர்களுக்கு ஒரு சிறிய தொகை சில நிறுவனங்களால் வழங்கப்படுகிறது பொதுவாக அனைவரும் கூகுள் நிறுவனம் வழங்கும் விளம்பரங்களுக்கு தங்கள் தளத்தை இணைத்துள்ளனர்.
இந்த பிளாக் ( blog ) தளத்தினை பல நிறுவனங்கள் வழங்கி வருகிறது அவற்றில் பெருமளவு மக்கள் பயன்படுத்தப்படுவது இரண்டு தலமாகும்.
- Blogger
- WordPress
blogger Tamil
கூகுள் நிறுவனமானது இந்த blogger தளத்தினை இலவசமாக வழங்கி வருகிறது இவற்றின் மூலம் உங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களின் சந்தேகத்திற்கு ஏற்ற விடையளித்து கூகுள் நிறுவனம் வழங்கும் விளம்பரங்களை உங்கள் இணையதளத்தில் காட்டுவதன் மூலம் உங்களுக்கு கூகுள் நிறுவனத்தின் மூலமாக குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது.
இம்முறையை பயன்படுத்தி பலர் பல ஆயிரக் கணக்கில் மாதந்தோறும் வருமானம் ஈட்டி வருகின்றனர் நீங்கள் அவ்வாறு வருமானம் ஈட்ட விரும்பினார் பிளாக் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அதை எவ்வாறு மேற்கொள்வது என்று நாம் தாய்மொழி தமிழில் தெளிவாக எடுத்துக்கூற உள்ளோம் இதை முழுவதுமாக படித்து உங்களுக்கு தேவையான தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த தளத்தினை பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த தலைப்பில் உரைகளை எழுதுவதன் மூலம் உங்கள் பிளாக் கூகுள் தேடு வரிசையில் முதலாவதாக காட்ட படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.
எனவே அதிக அளவு மக்கள் உங்கள் தளத்திற்கு வருவதற்கு மிக அவசியமாகும் பின்னர் மக்களின் வரவைப் பொறுத்து உங்கள் தளமானது கூகுளில் ரேங்க் செய்யப்படுகிறது எனவே மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான கேள்விகளுக்கு விடையை எழுதுவது மிக முக்கியமாகும்.
அவ்வாறு மக்களுக்கு தேவைப்படுகின்ற ஒரு தலைப்பினை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் பிறகு தலைப்பின்கீழ் உங்களுக்கு தெரிந்தவற்றை மக்களின் சந்தேகங்களுக்கு விடை அளிப்பதன் மூலம் அதிக மக்கள் உங்கள் தளத்திற்கு வர வாய்ப்புள்ளது.
பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்க அப்ளியேட் மார்க்கெட்டிங் ( Affiliate marketing ) என்ற முறையைப் பயன்படுத்துகின்றன அந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் ( affiliate marketing ) முறையை பயன்படுத்தி நாம் அந்தப் பொருட்களை நாம் விற்பனை செய்து தருவதன் மூலம் கொடுப்பதன் நமக்கு ஒரு சிறிய தொகையை அந்த நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படுகிறது.
உங்கள் பிளாக் என்ற தலைப்பின் கீழ் உள்ளது என்று தெரிந்துகொள்ள வேண்டும் பின்னர் அந்த தலைப்புக்கு பொருத்தமான பொருட்களை தேர்வு செய்து உங்கள் பிளாக்கில் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு ஒரு சிறிய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது இந்த எளிமையான முறையை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான தொகையை எளிதாக சம்பாதித்துக் கொள்ள முடியும்.
இன்று பலர் தன் சொந்த மொழிகளில் போஸ்ட் எழுத தயங்காதீர்கள் அவ்வாறு எழுதலாமா ? எழுதினாலும் கூகுளில் ரேங்க் செய்யப்படுமா ? என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளது எனவே தன் தாய்மொழியான தமிழ், ஹிந்தி ,கன்னடம் , மலையாளம் தெலுங்கு , போன்ற மொழிகளில் தன் சொந்த வழியில் போஸ்ட் எழுதலாமா என்று பலர் கேள்வி எழுகிறது ?
எழுதலாம் தங்கள் சொந்த மொழியில் எழுதப்படுகின்ற போஸ்டர்கள் தமிழ்நாட்டுக்குள் உள்ள தங்கள் நாட்டுக்குள் உள்ள மக்களுக்குத் தேவையான செய்திகளை கொடுக்கும் போது சொந்த மொழியில் கொடுக்கும்போது அந்த தலமானது பயனுள்ளதாக ஆகிறது.
எனவே உங்களின் சொந்த மொழிகளில் போஸ்ட் எழுதலாம் அவைகளில் கண்டிப்பாக சொந்த நாட்டு மக்களால் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தமிழில் கிளாக் போஸ்ட் ( Blog Post ) எழுத விரும்பினால் கண்டிப்பாக தமிழில் எழுதலாம் எனவே உங்களுக்கு தெரிந்த தகவல்களை கண்டிப்பா இவை தேவைப்படுகின்ற மக்களுக்கு கூகுள் மூலம் வழங்கப்படுகிறது.
உங்கள் சொந்த மொழிகளில் எழுதப்படுகின்ற பிளாக்பஸ்டர் இது உங்கள் சொந்த நாட்டு மக்களால் மட்டுமே பயன்படுத்த ஏதுவாக இருக்கும் எனவே உங்கள் தளத்திற்கு இந்த மக்கள் வரவு போதாது எனில் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது அவசியமாகும் எனவே இவை உலகம் முழுவதும் உள்ள மக்களால் பயன்படுத்தப்படும்.
இவர் உங்கள் சொந்த மொழியில் எழுதப்படுகின்ற இது உங்கள் சொந்த நாட்டு மக்கள் மட்டுமே படிக்க இயலும் எனவே உலகம் முழுவதும் படிக்க விரும்புவது ஆங்கிலம் எனவே நீங்க ஆங்கிலத்தில் போஸ் எழுதும்போது உலகம் முழுவதும் உங்கள் blog பயன்படுத்தப்படும்.
உங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு உங்க சொந்த மொழிகளில் கூறமுடியும் இன்று பலர் பிளாக் ஆரம்பிக்க விரும்பி எனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று அந்த பிளாக் ஆரம்பித்து விரும்பி அவற்றை கைவிட்டு விடுகின்றனர்.
அவ்வாறு பயம் தேவையில்லை பிளாக் நடத்த விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த மொழிகளில் உங்களுக்கு தெரிந்தவற்றை கொடுக்க முடியும் இதற்கு மொழி ஒரு தடை அல்ல ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை குறைந்தபட்ச ஆங்கிலமே போதுமானது.
எனவே நம் நிறுவனமானது நம் சொந்த மொழியான தமிழில் தங்கள் தளத்தை நடத்தி வருகிறது நீங்களும் உங்கள் தளத்தை தமிழில் நடத்த விரும்பினாலும் எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக தொடங்கலாம்.
சிலர் தகவல்களை இணையதளத்தில் தேடும் போது ஆங்கிலத்தில் தான் வருகிறது என்று கூறுகிறார்கள் அவ்வாறு இன்றி தங்கள் சொந்த மொழிகளிலும் அவர்கள் கல்வி பெற விரும்புகிறார் எனவே தகவல்களை பெறும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிந்தது வேண்டி அவசியம் இல்லை எனவே பலர் தங்கள் சொந்த மொழிகளில் எளிதில் தகவல்களை பெற விரும்புகிறார்கள்.
எனவே எவ்வித தயக்கமுமின்றி உங்களுக்கு தெரிந்த மொழிகளில் உங்கள் ப்ளாகை ( blog ) தொடங்குங்கள் நம்பிக்கையோடு நிச்சயமாக உங்களின் தகவல்கள் ஆனது பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
best blogging platform
பிளாக் தலமானது பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன அவற்றில் பெருமளவு மக்கள் இரண்டு தளங்களை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவே அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. blogger Tamil
இந்த தளமானது கூகுள் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது இதற்கு எந்த கட்டணம் செலுத்த தேவையில்லை இவற்றைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது எனவே உங்களுக்கு ஒரு ஈமெயில் ஐடி ( email id ) மட்டும் போதுமானது உங்களுக்கென்று தனி பிளாக்கர் தளம் வழங்கப்படுகிறது.
இவற்றின் மூலம் உங்கள் தகவல்களை கொடுத்து கூகுளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும் இவை முழுவதுமாக இலவசமாகவே வழங்கப்படுகிறது.
இந்த பிளாக்கர் தளமானது பயன்படுத்த மிகவும் எளிமையாகவும் எளிதில் மக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் கொடுக்கப்படுகின்ற தகவல்கள் எளிதில் கூகுளில் காண்பிக்கப்படுகிறது. எனவே இவற்றை கொண்டு கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் விளம்பரங்களைப் பெற்று உங்கள் பிளாக்கரில் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.
இவற்றில் வேர்ட்பிரஸ் ஒப்பிடுகையில் பல வசதிகள் குறைவாக உள்ளது எனவே போஸ்ட் அலங்கரிப்பது கடினமான ஒன்றாக மக்கள் கருதுகின்றனர்.
புதிதாக இணையதளம் தொடங்குபவர்களுக்கு இவை ஒரு மிகவும் பயனுள்ள ஒன்றாக அமைகிறது எனவே நீங்கள் முதலில் எந்தவித செலவும் இன்றி இலவசமாக அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் பின்னர் தேவையெனில் மாற்றிக்கொள்ள முடியும்.
2. WordPress Tamil
இந்த தளமானது மக்களுக்கு இலவசமாக கிடைப்பதில்லை எனவே மக்கள் இதனை பயன்படுத்த விரும்பினால் போஸ்டிங் ( hosting ) மற்றும் டொமைன் ( domain ) போன்றவற்றை பணம் செலுத்தி வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால் இலவசமாக வழங்கப்படும் கிளாமரை விட இதில் அதிக அளவு வசதிகள் அடங்கி உள்ளது எனவே பெரும்பாலான மக்கள் விரைவில் வெற்றி அடைய இந்த உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
உங்கள் தளத்தின் பெயரினை தேர்ந்தெடுத்து அவற்றை உங்களுக்கு பிடித்த நிறுவனத்தின் ஆஸ்டின் ( hosting ) வாங்கி அவற்றை இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிளாக்கரை காட்டிலும் இந்த தளமானது விரைவில் கூகுளில் ரேங்க் செய்யப்படுவதாகவும் கூகுள் நிறுவனத்தின் விளம்பரங்கள் விரைவில் கிடைப்பதாகவும் பலர் கூறுகின்றனர்.
இவற்றின் மூலம் உங்கள் கருத்தை மக்கள் கவரும் வகையில் எளிதில் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் எனவே இவற்றில் எழுதப்படுகின்ற உரையானது மக்களை அதிகளவு கவர்ந்து வருகிறது. இது பார்ப்பதற்கு அழகாகவும் தெளிவாகவும் இலகுவாகவும் வேகமாகவும் இயங்குகிறது என்று பலர் இந்த தளத்தை பயன்படுத்தி தங்கள் தளத்தினை வடிவமைத்து வருகின்றனர்.
Affiliate marketing
Affiliate marketing என்பது பல நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பொருளை விற்பனை செய்ய பயன்படுத்தும் முறையாகும் இவற்றின் மூலம் நீங்கள் அந்நிறுவனத்தின் ஏதேனும் ஒரு பொருளை விற்று கொடுப்பதன் மூலம் உங்களுக்கு தனியாக ஒரு சிறிய தொகை வழங்கப்படும்.
எனவே இந்த முறையை பயன்படுத்தி கூடுதல் வருமானம் உங்கள் தளத்திற்கு ஈட்டிக் கொள்ள முடியும்.
பல நிறுவனங்கள் இந்த அப்டேட் மார்க்கெட்டிங் சிறிய வழங்கிவருகிறது அவற்றில் நாம் நமக்கு தெரிந்த சில நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒரு பொருளை தேர்வு செய்து அவற்றின் லிங்கை ( link ) பெற்று அவற்றை உங்கள் சோசியல் மீடியா ( social media ) வில் கொடுப்பதன் மூலம் அந்த லிங்கை கிளிக் செய்து யாவருடனும் தேவையான பொருட்களை வாங்கியவுடன் அந்த பொருளுக்கான உங்களுக்கு கொடுக்க வேண்டிய செய்ய தொகை உங்களுக்கு வழங்கப்படும்.
இந்த முறையை பயன்படுத்தி ஒரு சிறு தொகையை உங்கள் வருமானத்துடன் சம்பாதித்து க்கொள்ள முடியும்.
- Amazon
- Flipkart
personal blog
Personal Blog என்பது சிலர் தங்கள் நிறுவனம் அல்லது தங்களைப் பற்றி நடத்துகின்ற தளத்தின் பெயர் பர்சனல் பிளாக் ( personal blog ) எனப்படுகிறது.
இவற்றில் தங்கள் சொந்த தகவல்களை அவர்கள் கொடுத்துள்ளன எனவே பிறர் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இணையதளத்தின் மூலம் தங்கள் தளத்திற்கு வந்து தெரிந்து தெரிந்துகொள்ளலாம்.
சிறு நிறுவனங்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இந்த பர்சனல் பிளாக் ( personal blog ) என்ற முறையை பின்பற்றுகின்றனர் இவற்றின் மூலம் உங்கள் நிறுவனம் விவரங்கள் இணையத்தில் மற்றவர்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும் எனவே யாரேனும் இவற்றின் மூலம் உங்களது நிறுவனங்களுக்கும் தொடர்பு கொள்ள விரும்பினால் உங்கள் தொடர்பு தகவல்களை இவற்றில் கொடுக்கலாம்
எனவே தங்கள் நிறுவனத்தைப் பற்றியும் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை பற்றியும் நிறுவிய தகவல்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி போன்ற அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய தலம் ( personal blog ) எனப்படுகிறது இந்த தளமானது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவசியமாகும் எனவே உங்கள் நிறுவனம் பற்றிய அனைவரும் தெரிந்து கொள்ள இவை அது எளிய வழியாகும்.
ஒரு நிறுவனத்தின் பொருட்களை சிலர் வாங்கும்போது அந்த பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ள இந்த குறிப்பிட்ட பொருளை தயாரிக்கும் நிறுவனத்தின் தளத்திற்கு சென்று அவற்றைப் பற்றி எளிதாக தெரிந்து கொள்ள முடியும் எனவே பர்சனல் பிளான் ( personal Blog ) என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது
சிலர் தன் பெயரை விவரங்களை இணையத்தில் பதிவேற்றிய வைத்துள்ளனர் எனவே இவற்றின் மூலம் உங்களைப் பற்றிய தகவல் மற்றவர்களுக்கு எளிதாக தெரிவிக்க முடியும் மற்றும் அவர்கள் செய்யும் வேலை மற்றும் அவர்கள் ஏற்கனவே செய்த வேலை போன்ற அனைத்து தகவல்களையும் இத் தளத்தில் பதிவேற்றம் செய்கின்றேன்.
எனவே ஏதேனும் நிறுவனங்கள் புதிதாக சில நேரம் வேலை செய்ய ஆட்களை தேர்ந்தெடுக்க விரும்பினால் இது போன்ற தளங்களில் இவர்களின் தகவல்களை அறிந்து அவர்களின் ஏற்கனவே செய்த வேலையின் பற்றி தெரிந்து கொண்டு சரியான அவர்களை தேர்ந்தெடுக்கின்றன இவற்றிற்கு portfolio என்று பெயர்.
ஒரு சிறிய நிறுவனத்திற்கும் பர்சனலாக என்பது அவசியமான ஒன்றாக உள்ளது எனவே அந்த நிறுவனத்தின் பொருட்களை வாங்கும் ஒவ்வொருவரும் அந்த நிறுவனத்தை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
அந்த பொருளை அந்த நிறுவனத்தின் தமிழ் படத்தில் இருந்து கொண்டு பின்னரே வாங்குகின்றனர் ஒரு பொருளை வாங்கும் முன் சிலர் அந்த பொருளை தயாரிக்கும் நிறுவனத்தை பற்றி இணையத்தில் தேடி அறிந்து அந்நிறுவனத்தின் முழு விவரங்களை தெரிந்து கொண்டு பின்னர் நிறுவனத்தின் பொருட்களை வாங்குகின்றனர் எனவே ஒவ்வொரு நிறுவனங்களின் personal Blog அமைப்பது அவசியமாகும்.
பல சிறு தொழில் நிறுவனங்கள் நடத்தும் பலர் தங்கள் நிறுவனத்தின் இணையத்தில் அதற்கென்று ஒரு தளத்தை நிறுவி வருகின்றன. எனவே இந்த மென்பொருளை பெற விரும்புபவர்கள் இந்த தளத்தின் மூலம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு நேரடியாக பொருளை பெற்றுக் கொள்ள முடியும் ஏனெனில் வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும் இந்நிறுவனத்தின் முகவரிகளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றின் மூலம் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுக் கொள்ள முடியும்.
பலர் தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களைப் பற்றி இணையதளத்தில் பதிவு செய்ய வைத்துள்ளனர் அவர்களை தேவையின் போது அழைக்க விரும்பினால் இணையத்தில் அவற்றை தேடும் போது இவர்களைப் பற்றிய விவரம் கொடுக்கப்படுகிறது. எனவே நீங்கள் வீடு அழகு படுத்துபவர் ஓவியர் எலக்ட்ரீசியன் மெக்கானிக் ஏசி மெக்கானிக் போன்ற பணிகளை மேற்கொள்வதாக இருந்தால் உங்களுக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கி உங்கள் தகவல்களை அவற்றில் பதிவு செய்து வைத்துக் கொள்வதன் மூலம் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள்
உங்கள் முகவரிகளை எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும் அவர்கள் உங்களை தொடர்பு கொள்வதன்மூலம் உங்கள் தொழில் மேலும் உயர இந்த பர்சனல் பிளாக் என்ற முறை பயன்படுகிறது.
free blogger templates
Blog template என்பது ஒவ்வொரு பிளாக் அத்தியாவசியமான தேவையான ஒன்றாகும் எனவே உங்களது தளத்தினை அழகுபடுத்தும் மற்றும் முறையாக செயல்பட சரியாக templete தேர்ந்தெடுப்பது மிக அவசியம் இவை இரண்டு வழிகளில் வழங்கப்படுகிறது இணையத்தில் கிடைக்கிறது அதை இலவசமாகவும் மற்றும் பணம் செலுத்தியும் இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
இலவசமாக கிடைக்கின்ற பிளாக் டெம்ப்ளேட் ( templete ) பணம் கொடுத்து வாங்குவதை விட வசதிகள் குறைவாகவும் வேகம் குறைவாகவும் உள்ளது என்று சிலர் கூறுகின்றனர்
பொதுவாக டெம்ப்ளேட் என்பது அதிவேகமாகவும் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் எளிதாக செயல்படுவதாகவும் வேகமாக செயல்படுவதாக இருக்க வேண்டியது அவசியமாகும் எனவே பொதுவாக பணம் செலுத்தி வாங்கும் டெம்பளேட் ( templete ) வேகம் அதிகமாக காணப்படுகிறது இவற்றை பார்ப்பதற்கும் அழகாக தோற்றமளிக்கிறது எனவே இலவசமாக கிடைக்கும் templete ஒப்பிடு கையில் பணம் செலுத்தி வாங்குகின்றவை கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் விலை அதிக வேகமாக செயல்படுகிறது.
மற்றும் வேகமாக செயல்படும் தளங்களில் விளம்பரங்கள் விரைவில் வழங்கப்படும் எனவே பலர் பணம் செலுத்தி கிடைக்கும் templetes தேர்வு செய்கின்றனர் ஆனால் இலவசமாக கிடைக்கும் டெ்ப்ளேட் களில் ( templete ) செயல் பாட்டு வேகமானது சிறிது குறைவாகவே காணப்படும் எனவே இவற்றின் வசதிகளும் குறைவாக காணப்படுவதால் இவற்றிற்கு நிறைவாக விளம்பரம் வழங்கப்பட்ட வாய்ப்பு குறைவு
இலவசமாக கிடைக்கும் டெம்ப்ளேட்டில் காட்டிலும் பணம் செலுத்திவிட்டு வாங்குகின்றவற்றி வசதி அதிகமாக காணப்படும் உங்கள் தளங்களை பயன்படுத்தும் போது உங்கள் தளம் செயல்பட்டு வேகமானது அதிகமாக காணப்படும்
புதிதாக வலைப்பதிவு தொடங்குபவர்கள் பணம் செலுத்தி வாங்க இயலாத நிலை உள்ளபோது கவலைப்படத் தேவையில்லை இவை இலவசமாக கிடைக்கின்றது மிகச்சிறந்த மற்றும் அதிக அளவு பயன்படுத்தப்படும் computer களில் வேகமாகவும் மொபைல்களில் வேகமாக செயல்படும்.
templete கீழே கொடுக்கப்பட்டுள்ளன இவற்றைக் கொண்டு உங்கள் தளத்தை அமைக்கும் போது உங்களுக்கு கூடிய விரைவில் விளம்பரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது எனவே தேவையான templete லிங்கை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
blog ideas
ஒரு பிளாக்கில் தொடங்கும்போது இந்த பிளாக் ஒரு தலைப்பின் பற்றி எழுத வேண்டும் என்று ஒரு தெளிவான அறிவு அவசியம் எனவே நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு கட்டுரையிலும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் எனவே நாம் மக்களுக்கு தேவையான உரையில் எழுதுவது மிகவும் நன்று.
இவ்வாறு மக்கள் அதிகமாக தேடும் வரிகளை எழுதும்போது உங்கள் தளமானது கூகுளில் விரைவில் முதல் பக்கத்தில் காண்பிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது அவ்வாறு மக்களுக்கு பயனுள்ள தகவலை வழங்க உங்களுக்கு தெரிந்த ஒரு துறையை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் உங்களுக்கு தெரிந்த கட்டுரைகளை அந்தத் தலைப்பின் கீழ் எழுதி வருபவர்கள் உங்க தளமானது மக்களுக்கு பயனுள்ள இணையதளமாக மாறுகிறது.
எனவே அவ்வாறு உங்கள் தெரிந்த தலைப்பை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று மக்களுக்கு சந்தேகம் வருகிறது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் அதிக அளவு மக்கா தேவைப்படுகின்ற தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது இவற்றில் உங்களுக்கு தெரியும் எனில் அவற்றை கொண்டு உங்களுக்கு தெரிந்தவற்றை உங்கள் தளத்தில் கொடுக்கலாம்.
இந்த தலைப்புகள் மக்களும் அதிக அளவில் தேடப்பட்டு வருகின்றனர் எனவே இவற்றை உங்கள் வலைப்பதிவில் கட்டுரைகள் எழுதும்போது கூடிய விரைவில் உங்க தளமானது கூகுளின் முதல் பக்கத்தில் காட்டப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று இந்நிறுவனம் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
beauty blog
இந்த வலைப்பதிவு முழுவதுமாக அழகு சம்பந்தப்பட்ட தலமாகும் எனவே பெண்கள் அதிக அளவில் தேடும் தளமாக இந்த தளம் உள்ளது. உங்களுக்கு தெரிந்த அழகு குறிப்புகளை பற்றிய எழுதுவதன் மூலம் உங்களுக்கு விளம்பரங்கள் கூகுள் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இவற்றின் மூலம் ஒரு சிறிய தொகை உங்களுக்கு மாத வருமானமாக கிடைக்கிறது. தற்போது இந்த தலைப்பில் மக்கள் அதிக அளவு தேடப்பட்டு வருகிறது.
மக்களுக்கு தேவையான அழகு சாதனங்களை தேர்ந்தெடுத்து இந்த உரையில் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு அப்ளியேட் மார்க்கெட்டிங் ( affiliate marketing ) மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க இயலும்.
Cock blog
இன்று அதிக அளவில் மக்கள் தேடும் தலங்களில் ஒன்று சமையல் குறிப்பு வலைப்பதிவு ஆகும். இந்த தளத்திற்கு தற்போது அதிக அளவு போட்டி நிலவி வருகிறது. மக்கள் எல்லோரும் விதவிதமான தமிழ் சமையல் குறிப்புகள் தேடி வருகின்றனர் அந்த வகையில் உங்கள் வலைப்பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்களுக்கு சமையல் தெரியும் எனில் நீங்கள் இந்த வலைப் பதிவினை தொடங்கிய நடத்தி அதிக வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது.
தினந்தோறும் உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதி போஸ்ட் ( post ) upload செய்வதன் மூலம் உங்கள் பதிவு கூடிய விரைவில் கூகுளில் முதல் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
ConversionConversion EmoticonEmoticon