Image definition
Image அல்லது photo என்பது ஒருவரின் உருவத்தை தத்ரூபமாக காட்டக்கூடியது.இவை பல வண்ணங்களிலும் காணப்படும். இத்தகைய படத்தினை பற்றி தெளிவாக மற்றும் எளிமையாக தெரிந்து கொள்வோம்.
இந்த படத்தினை பிடிப்பதற்கு கேமரா என்ற தொழில்நுட்பம் பயன்படுகிறது இந்த கேமரா என்ற தொழில்நுட்பத்தின் விலையானது அவற்றின் தரத்தைப் பொறுத்து வேறுபடுகிறது.
இந்த கேமரா தொழில்நுட்பத்தில் பல்வேறு பகுதிகளை கொண்டுள்ளது அவற்றில் எடுக்கப்படுகின்ற படத்தினை சேமிக்க பெரும் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது . தற்போது எடுக்கப்படுகின்ற படமானது மெமரி கார்டு ( memory card )என்ற தொழில்நுட்பத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது படப்பிடிப்பு துறையில் பெரும் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது பல நிறுவனங்கள் மிகத் துல்லியமான அடம்பிடிக்கும் கேமராக்கலை தினம்தினம் அறிமுகம் செய்து வருகின்றன எனவே ஒவ்வொன்றிலும் தங்களின் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து வருகின்றன.
பல செல்போன் நிறுவனங்கள் தங்கள் தொலைபேசியில் அதிக திறன் கொண்ட கேமராவினை படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இன்று அதிக அளவு மக்களாலும் இவை வாங்கப்படுகிறது ஒரு செல்போன் தரம் என்பது இன்று அவற்றின் கேமராவை பார்த்து வாங்கப்படுகிறது.
இன்று பல கல்லூரி மாணவர்கள் செல்பி எடுப்பதில் அடிமையாகி வருகின்றனர் அதற்கேற்றாற்போல் செல்போன் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் எனவே இவை பல பெரும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிக திறன் கொண்ட போட்டோக்களை எடுக்கும் கேமராவை அறிமுகம் செய்து வருகின்றனர் மற்றும் அவற்றின் விலையும் அவற்றின் அதிக அளவு தரத்தை பொறுத்து அமைகிறது.
மற்றும் அவற்றின் தரத்தைப் பொறுத்து புகைப்படத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவே அதை சேமித்து வைப்பது கடினம் . இவற்றின் அளவை குறைக்க பல நிறுவனங்கள் கம்பிரஷன் ( compressor ) என்ற முறையை பின்பற்றுகிறது சில கம்பரிசன் ( compression ) முறைகள் புகைப்படத்தின் தரத்தை குறைத்து விடுகின்றன.
சில ( compressor ) உங்கள் புகைப்படத்தின் தரத்தை குறைக்காமல் அவற்றின் அளவினை தேவையான அளவு குறைத்துக் கொடுக்கிறது இவற்றின் மூலம் படங்களை அதிக அளவு சேமித்து வைக்க முடியும் சேமிக்கும் இடம் அளவு குறைகிறது.
What is meant by image size
ஒரு புகைப்படத்தின் அளவு என்பது அவற்றின் தரத்தைப் பொறுத்து அமைகிறது எனவே அதிக தெளிவு கொண்ட புகைப்படத்தை அளவு அதிகமாகவும் குறைந்த தெளிவு கொண்ட புகைப்படத்தை அளவு குறைவாகவும் காணப்படும்
இத்தகைய புகைப்படத்தின் அளவானது பிக்சல் என்ற அளவினை கொண்டு கணக்கிடப்படுகிறது இக்கட்டுரையில் இந்த புகைப்படத்தை பற்றி முழுவதும் தெரிந்து கொள்வோம் நம் தாய்மொழி தமிழில்.
ஒரு இமேஜ் இட ஆக்கிரமிப்பு அளவை தெரிந்துகொள்ள அவற்றின் டீடைல் ( Details ) அல்லது ப்ராப்பர்ட்டீஸ் ( properties ) என்ற பகுதிக்கு சென்று அதன் பின்னர் கீழ்ப்புறத்தில் இமேஜ் சைஸ் ( image size ) என்று கொடுக்கப்பட்டிருக்கும் அவை இந்த படத்தின் அளவு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இவை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
image compressor
இமேஜ் கம்பிரஷன் என்பது ஒரு இமேஜ் ( image ) இன் அளவை குறைக்கும் செயல்முறையாகும் இவற்றைக் கொண்டு ஒரு படத்தின் அளவை குறைத்து குறைந்த இடத்தில் அதிக அளவு படத்தை சேமித்து வைக்க வழிவகுக்கிறது இத்தகைய கம்ப்ரஷன் ( compression ) தொழில்நுட்பம் 2 வகை கொண்டுள்ளது.
> Lossy compression
> non-Lossy compression
இந்த தொழில்நுட்பம் அனைவருக்கும் அத்தியாவசியமான இன்று எடுக்கப்படும் எந்த படத்தின் அளவு என்பது மிகவும் அதிகம் இவற்றை சேமித்து வைக்க பெருமளவு சேமிப்பான் தேவைப்படுகின்றன இதனால் அவற்றின் ஆகும் செலவு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த கம்பரிசன் ( compression ) தொழில்நுட்பத்தின் மூலம் தேவையான இமேஜ்களை கம்பரிசன் ( compress ) செய்து அதன் அளவை குறைத்து சேமிக்கலாம் மேலும் இவை பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
இந்த கம்ப்ரஷன் ( compression ) தொழில்நுட்பம் தரம் என்பது மிக முக்கியமான ஒன்று சில கம்ப்ரஷன் ( compression ) தொழில்நுட்பங்களில் compress செய்யப்படுகின்ற இமேஜ்களை தரமானது குறைகிறது எனவே அனைவரும் கவனமாக அவற்றைப் பயன்படுத்த வேண்டும் ஒரு முறை கம்பிரஸ் compression செய்யப்பட்டவுடன் இமேஜ் தரம் மேலும் குறைந்துள்ளதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் படத்தில் எனும் தேவையற்ற மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதா என்பதை சோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும் அவை ஒரு குறிப்பிட்ட வழிமுறைகளை கொண்டு செயல்படுத்தப்படுகிறது இவற்றின் மூலம் நாம் எடுக்கும் புகைப்படத்தின் அளவானது குறைக்கப்படும்.
கேமரா மற்றும் படத்தின் தரம் உயர உயர இவற்றினை சேமித்து வைக்க கடினமாக உள்ளது மற்றும் செல்போன்களில் கொள்ளளவு குறைவாக உள்ள காரணத்தினால் என்று இந்த கம்பிரஷன் முறையானது ஒவ்வொருவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
இந்த கம்ப்ரஷன் தொழில்நுட்பமானது ஒரே நிறம் கொண்ட பிக்சல் ஒன்று சேர்த்து சேமித்து தேவையற்ற அல்லது டூப்ளிகேட் ( duplicate ) பிக்சள்களை நீக்கி நாம் படத்தின் அளவை பெரும்பாலும் குறைகிறது.
ஒரு படத்தின் அளவை குறைக்க அவற்றிற்கு ஏற்ற கம்ப்ரஷன் ( compression ) பயன்படுத்த வேண்டும் ஒரு படத்தை மேலும் மேலும் கம்பிரஸ் செய்யும் போது அவற்றின் தரம் குறைந்து படம் தரமற்ற போய்விடுகிறது எனவே படத்தின் வகையை பொறுத்து கம்ப்ரஷன் ( compression ) பயன்படுத்துவது மிகவும் நன்று இவற்றின் மூலம் நம் படத்தை தரம் குறையாமல் அவை அளவை மட்டும் குறைக்க முடியும் என்று வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
பல நிறுவனங்கள் இந்த இமேஜ் கம்பிரஷன் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் பெரும்பாலான இலவசமாக பயன்படுத்தும் கம்ப்ரஷன் ( compression ) இணையத்தில் உள்ளன இவற்றின் மூலம் உங்கள் படத்தை அளவை குறைத்து சேமித்துக் கொள்ளலாம்
Important for image compression
✓ பல கல்லூரி மாணவர்கள் இன்று ஆன்லைன் வழியில் கல்வி கற்று வருகின்றனர் மற்றும் இணையத்தின் வழியே தேர்வு எழுதி வருகின்றனர் இதனால் எழுதிய தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது பல கல்வி நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் போட்டோ அப்லோட் அளவினைக் மிகக்குறைவாக வைத்துள்ளது எனவே மாணவர்கள் அவற்றை அப்லோட் செய்ய சிரமப்படுகின்றனர் எனவே இந்த செயல்முறை அத்தியாவசியமாக உள்ளது.
✓ பல பெரும் நிறுவனங்கள் மற்றும் சினிமா நிறுவனங்கள் தங்களிடம் உள்ள படங்களை அதிக அளவில் உள்ளதை குறைந்த இடத்தில் சேமிக்க இந்த முறையில் கம்ப்ரஷன் ( compression ) செய்து பின்னர் குறைந்த இடத்தில் அதிக படங்களை சேமிக்கின்றன.
✓ பல்வேறு அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட அளவு போட்டோக்களை அப்லோட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது பொதுவாக அனைத்து அரச நிறுவனங்களிலும் 4 எம்பி ( MB ) வரை மட்டுமே விண்ணப்பங்களை நிரப்பும்போது போட்டோக்களை அப்லோட் செய்ய இயலும் இத்தகைய சூழலில் மக்கள் வைத்துள்ள போட்டோக்களை கம்பிரஸ் செய்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
✓ நாம் தினமும் பயன்படுத்தும் அப்ளிகேஷன் ( application ) மற்றும் சாப்ட்வேர் (Software )களில் நாம் பயன்படுத்தும் டேட்டாக்களை நகல் சேகரிக்கப்படுகிறது இது பேக்கப் ( Backup ) பெறப்படும் இந்த முறையானது கம்பிரஷன் தொழில்நுட்பத்தின் மூலம் அளவு குறைக்கப்பட்டு பின்னர் சேமிக்கப்படுகிறது.
image size
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு சமூக வலைதள பக்கங்களில் படத்தின் கொள்ளளவு பற்றிய தகவல் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நன்று.
எனவே நாம் நமக்கு தேவையான படங்களை அவர்கள் அப்படி upload செய்யும் போது படத்தின் அளவு பெரிதாக இருந்தால் அவற்றை அப்டேட் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே அவற்றின் அளவுக்கு ஏற்ப படத்தை upload செய்ய வேண்டியுள்ளது தரமற்ற கம்ப்ரசர் பயன்படுத்துவதால் படத்தின் தன்மை குறைந்து காணப்படும்.
முதலில் ஒரு வலைத்தள பக்கத்தை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் எனில் ஒரு படத்தை அப்லோட் செய்ய பெரும்பாலான கொள்ளளவு தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப படத்தை உருவாக்கி அல்லது மாற்றி அமைத்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கிராபிக்ஸ் டிசைனர் போன்றவர்கள் தான் எந்த வலைதளத்தில் வேலை செய்கிறோம் என்று அவற்றுக்கு ஏற்றார்போல் தேவையான படத்தை வடிவமைத்துக் கொடுக்க வேண்டும் இது அனைத்து கிராபிக்ஸ் டிசைனர் முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு இல்லையென்றால் கடினமாக உழைத்து உருவாக்கப்பட்ட ஏதேனும் பட அப்டேட் செய்ய இயலாம போக வாய்ப்பு உள்ளது எனவே இதை அனைத்து படைப்பாளிகளும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவை இமேஜ் போட்டோ மற்றும் வீடியோ களுக்கு பொருந்தும்.
jpeg compressor and photo compressor
நமக்கு தேவையான போட்டோக்களை compress செய்ய இருவேறுபட்ட கம்ப்ரசர் உள்ளன அவற்றில் பல கம்ப்ரசர் நாம் படத்தின் தரத்தை குறைத்து விடுகிறது அல்லது தரத்தை குறைக்காமல் தேவையான படத்தை compress கம்ப்ரசர் ஏன் அதிகம் பணம் வசூலிக்கும் கம்ப்ரசர் நிறுவனங்கள் உள்ளது எனவே மக்கள் உங்கள் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய சிறந்த கம்ப்ரசர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவற்றின் மூலம் உங்களிடம் உள்ள இமேஜை அளவை எளிதாக குறைத்து சேமித்து பயன்படுத்திக் கொள்ள முடியும் அவை முழுவதும் இலவசமாக கொடுக்கப்படுகிறது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ( link ) பயன்படுத்தி இந்த கம்ப்ரசர் compressor நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Image copyright
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் இமேஜ் இணையத்தில் இலவசமாக கிடைத்தது அல்ல சில போட்டோக்களுக்கு அதன் உரிமையாளர்கள் காப்பிரைட் ( copyright )ஆவணங்களை பெற்றுள்ளன.
எனவே நாம் அதை நாம் இணையதளத்தில் அல்லது யூடியூப் பயன்படுத்தும் போது தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும் இலவசமாக கிடைக்கும் படங்களை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இணையத்தில் பல தளங்கள் இலவசமாக போட்டோக்களை வழங்குகின்றன இவற்றினை நாம் எளிதில் பயன்படுத்தும் போது எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை அவற்றை நாம் தேவையான மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
எனவே இவ்வாறு இலவச போட்டோக்களை வழங்குகின்ற website விலங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இல்லையெனில் இலவசமாக கிடைக்காது போட்டோக்களை நாம் பயன்படுத்தும் போது அதன் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது எனவே அனைவரும் கவனமாக நாம் பயன்படுத்தும் போட்டோக்கள் இலவசமாக கிடைத்தது அல்லது வேறொரு சொந்தமானது என்று தெரிந்து கொண்டு பிறகு பயன்படுத்துவது அவசியம்.
மக்களுக்கு இமேஜ் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன அவற்றில் வாழ்த்துக்கள் கருத்துக்கள் தொழில்நுட்ப எழுத்துக்கள் போன்ற பலவகையான போட்டோக்கள் தினந்தோறும் மக்களுக்கு தேவைப்படுகிறது எனவே அவற்றை இலவசமாக பயன்படுத்த ஒரு நிறுவனம் வழிவகை செய்துள்ளது.
அவற்றின் மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையான வாழ்த்து குறிப்புகள் கருத்துக்கள் போன்றவற்றை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் அந்த நிறுவனத்தின் இலவசமாக பல பயன்பாடுகள் கொடுக்கப்படுகிறது.
அந்த இணையத்தின் லிங்க் ( link ) கீழே கொடுக்கபட்டுள்ளது தேவையானவற்றை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான போட்டோக்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
How to download free images
சொந்தமாக இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் செயல்படுபவர்கள் எவ்வாறு இலவசமாக போட்டோக்கள் அல்லது இமேஜ் டவுன்லோட் செய்வது என்று தெரியாமல் குழம்புகின்றனர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி கொண்டு download பின்னர் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Read also: how to make money online for free
Note : இந்த தலைப்பின் கீழ் இலவசமாக எவ்வாறு தேவையான போட்டோக்களை டவுன்லோட் செய்வது என்று கொடுக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற தொழில்நுட்ப தகவல்களை நம் தாய்மொழி தமிழில் தெரிந்து கொள்ள நாங்கள் உதவுகிறோம் எங்களுக்கு ஆதரவு முக்கியம் எனவே நாமே எப்போதும் இணைந்திருங்கள் தொழில்நுட்பத் தகவல்கள் தமிழில் கற்போம்.
ConversionConversion EmoticonEmoticon