Router ip address
தற்போது உலகம் முழுவதும் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது எனவே மக்கள் இன்டர்நெட் இணைப்பின் தேவையையும் அதிகரித்து வருகிறது இத்தகைய இணைப்பு வழங்கும் ரவுட்டர் (router) தொழில்நுட்பத்தைப் பற்றி இங்கு நாம் எளிமையான தமிழ் மொழியில் தெரிந்து கொள்வோம்.
இதுபோன்ற பல தொழில்நுட்ப தகவல்கள் தமிழில் கிடைப்பதில்லை என்று மக்கள் வருத்தப்படுகின்றனர் .ஆனால் இன்று நாம் இணையதளத்தின் மூலம் எந்தவித தொழில்நுட்ப தகவல்களையும் நாம் தாய் மொழியில் அறிந்து கொள்ள முடியும் மேலும் பல தகவல்கள் தெரிந்துகொள்ள நாங்கள் உதவுகிறோம்
Router definition
Router என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினியை இணையத்துடன் அவசியம்.
இணைக்க பயன்படுகிறது. ஒவ்வொரு கணினியும் இணையத்தை பயன்படுத்த ரவுட்டர்
தற்போது router பயன்பாடு அதிகரித்து வருகிறது மற்றும் அவற்றின் தேவையை அதிகரிக்கிறது.
எனவே அதனைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நன்று
Router ரவுட்டர் இரண்டு வகைப்படுகிறது
> wired router
> wireless router
இவற்றின் விலை செயல்பாட்டு வேகத்தை பொருத்து மாறுபடுகிறது.
Router react
Router பயன்படுத்தி நாம் அனுப்பப்படுகின்றன டேட்டா(data) அனது பாக்கெட் (packet) அல்லது பிளாக் (block) வே பிரிக்கப்பட்டு நெட்வொர்க் ல் அனுப்பி வைக்கப்படுகிறது.
முதலில் அனுப்பப்பட வேண்டிய டேட்டா ( data )அவனது பாக்கெட் (packet) அல்லது பிளாக் (block) பிரிக்கப்படுகிறது ஒவ்வொரு பாக்கெட்அது சென்றடைகின்றன நபரின் அட்ரஸ் (ip address) கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு டேட்டா பாக்கெட்டும் சரியான நபரிடம் கொண்டு சேர்க்கப்படும் மற்றும் இவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரிசை எண் காணப்படும் இது சரியான வரிசை கொண்டு சேர்க்க இவை பயன்படுகிறது.
இது போன்ற பல வேலைகளை மேற்கொள்ளும் router தொழில்நுட்பம் டேட்டா ஆனது அதனை பெறுபவர் இடம் சென்றடைய ஷார்ட் ரூட் டை (short route) கண்டறிந்து கொடுக்கிறது இதன்மூலம் டேட்டா எந்தவித சிக்கலுமின்றி பிறரிடம் கொண்டு சேர்க்க முடியும்.
இந்த பாக்கெட் (packet) அல்லது பிளாக் (block)ஆனது destination address ஏற்படுகின்ற அட்ரஸை கொண்டுள்ளது இவற்றின் மூலம் அதாவது சரியான நபரிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.
ஒவ்வொரு பாக்கெட் (packet) அல்லது பிளாக் (block) ஒரு தனிப்பட்டவரிசை எண்கொண்டுள்ளது இதன் மூலம் data சென்றடையும் என்ற இடத்தில் எளிதாக வரிசைப் படுத்தப்படுகிறது.
இதன் மூலமாக நம் இன்டர்நெட் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக கொண்டு சேர்க்க முடியும்.
Router ups
ரவுட்டர் யூபிஎஸ் ஒவ்வொரு ரவுட்டர் முக்கியமான ஒரு பகுதியாகும் இதன் மூலம் நமது ரவுட்டர் பல பாதிப்புகளிலிருந்து காப்பாற்றப்படுகிறது மேலும் இதன் பயன்பாடு பற்றி காண்போம்.
ரவுட்டர் யூபிஎஸ் என்பது ரவுட்டர் பயன்பாட்டிலுள்ள போது தேவையற்ற மின் தடைகள் ஏற்பட்டால் அதன் பாதிப்பு மிக அதிகமாக ஏற்படும் இதனை தவிர்க்க ஒவ்வொரு ரவுட்டர் யுபிஎஸ் அவசியம்.
ரௌட்டர் பயன்பாட்டில் உள்ளபோது மின் தடைகள் ஏற்பட்டால் டேட்டா இழக்க நேரிடுகிறது.
மற்றும் பல பாதிப்புகள் ஏற்படும் நாம் செய்கின்ற வேலையில் தடை ஏற்படலாம் இத்தகைய முக்கியமான பகுதியான ரவுட்டர் யூபிஎஸ் அதனைப் பற்றி தெரிந்துகொண்டோம்.
மேலும் கீழே எங்களால் பரிந்துரைக்கப்படுகின்றன ரவுட்டர் யூபிஎஸ் (router ups) கொடுக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தேவை எனில் அதனை வாங்கிக் கொள்ளலாம்.
இதன் மூலம் பல நன்மைகள் உள்ளது எனவே இதனை பயன்படுத்த விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் (click the link) செய்து வாங்கிக் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த யூபிஎஸ் ஒவ்வொரு ரவுட்டர் (rouiter) க்கு மிகவும் அவசியம் மற்றும் இதன் விலை மிகவும் குறைவு இதனை பயன்படுத்தினால் பல நன்மைகள் உள்ளது.
சில மாணவர்கள் தொழில்நுட்ப தகவல்களை தமிழில் விளக்கம் தெரியாமல் தவிக்கின்றனர். உங்களுக்கு உதவும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
Resonate RouterUps :
இவை சுமார் நான்கு மணி நேரம் பவர் பேக் (power backup) கொண்டுள்ளது ஏனெனில் உங்களின் ரவுட்டர் மின் தடை ஏற்படும் போது 4 மணிநேரம் எந்தவித தடையும் இன்றி இயங்கும்.
இவற்றைப் பயன்படுத்துவது மட்டும் இன்ஸ்டால் செய்வது மிகவும் சுலபமானதுஎனவே யார் உதவியும் இன்றி நீங்க பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இவை குறைந்த எடை மற்றும் சிக்கனமான அளவைக் கொண்டுள்ளது.
Router up address
ஒவ்வொரு ரவுட்டர் அதற்கென்று தனிப்பட்ட ஐபி அட்ரஸ் (ip address) கொண்டுள்ளது இதனை கொண்டு நெட்வொர்க்கில் அனுப்பப்படுகின்ற data சரியான நபரிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.
இந்த ஐபி அட்ரஸ் ஆனது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
உங்கள் ரவுட்டர் பற்றிய ஐபி அட்ரஸ் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
Router password
அனைத்து ரவுட்டர் ஒரு டிபால்ட் (password) காணப்படும் இதனை நாம் தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் இந்த பாஸ்வேர்டை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் நன்று.
பயன்பாட்டாளர் தேவையெனில் இந்த பாஸ்வேர்டு மாற்றிக்கொள்ள முடியும் அதனை எவ்வாறு மாற்றுவது என்று தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் (link) அனைத்து விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டு அடிக்கடி மாற்றிக்கொள்வது நமது பாதுகாப்பை உறுதி செய்கிறது எனவே இந்த பாஸ்வேர்டை மற்றவர் தெரிந்து
கொள்ளும் பட்சத்தில் அதன் விளைவு அதிகமாக இருக்கும்.
அவர்கள் செய்யும் தேவையற்ற செயல்பாடுகளுக்கு நம்மை பயன்படுத்திக் கொள்ள நேரிடும்.
இன்று உங்களிடம் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சி அடைகிறது நன்றி வணக்கம் இது போன்ற தொழில்நுட்ப தகவல் தெரிந்து கொள்ள எங்கள் இணைய தளத்துடன் இணைந்து இருக்கவும்.
ConversionConversion EmoticonEmoticon