whatsapp in tamil new update ( whatsapp web & whatsapp business )

Whatsapp in Tamil

Whatsapp messenger | Whatsapp in Tamil


Whatsapp இன்று உலகம் முழுவதும் இரண்டு பில்லியன் மக்களால் இந்த செயலியை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


எனவே இந்த Whatsapp செயலியை பற்றி மேலும் பல தகவல்களை  தெரிந்துகொள்வோம் இதனை எவ்வாறு டவுன்லோட் ( download ) மற்றும் இன்ஸ்டால் ( install ) செய்வது மற்றும் இவற்றில் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தையும் இன்று முழுவதுமாக இத்தளத்தில் நாம் தாய் மொழி தமிழில் தெரிந்து கொள்வோம்.



whatsapp- whatsapp-web-gb-whatsapp-whatsapp-gb-wsp-web-wpp-web-whatsapp-app-whatsapp-messenger





வாட்ஸ் அப்  ( whatsapp ) செயலியை பயன்படுத்த மிகவும் அவசியமானது இன்டர்நெட் இணைப்பு  மற்றும் உங்கள் மொபைல் எண்ணை ஒரு முறை இந்த செயலியில் உள்ள  கொடுக்கும் போது வாட்ஸ்அப் நிறுவனத்தால் உங்களுக்கு ஒரு OTP ( one time password ) அனுப்பப்படுகிறது.


இவற்றினை உங்கள் வாட்ஸ் அப்பில் கொடுக்கும் போது உங்களுக்கு ஒரு கணக்கு தொடங்கப்படுகிறது எனவே இந்த OTP ( one time password ) மற்றவர்களுக்கு அனுப்பாமல் மற்றும் பகிராமல் இருப்பது மிகவும் நன்று என்று பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன.


உலக அளவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் இந்த செயலியானது தற்போது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது இந்த செயலியை பயன்படுத்தி ஒருவர் மற்றொருவருடன் தகவல் பரிமாற்றங்களை செய்துகொள்ளும் முடியும்.


எனவே இவை அதிக பயன்பாட்டில் உள்ள காரணமாகும் மற்றும் இவற்றில் நாம் போட்டோஸ் ( photos )  வீடியோஸ் ( videos ) போன்றவற்றை மற்றவர்களுக்கு அனுப்பி வைக்க முடியும் மற்றும் தேவையான ஆவணங்களையும் இவற்றின் மூலம் எங்கு வேண்டுமென்றாலும் வெளியே அனுப்பி வைக்க முடியும்.


அனைத்து ஆண்ட்ராய்டு ( Android ) மற்றும் ஐபோன் ( iphone )விண்டோஸ் போன் ( Windows phone ) போன்ற அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் ( operating system ) களிலும் இவை இயங்கக்கூடியது  எனவே இந்த வாட்ஸ் அப் செயலியை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது மற்றும் பயன்படுத்துவது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் படித்து எளிதில் செயல்படுத்த முடியும்.



whatsapp- whatsapp-web-gb-whatsapp-whatsapp-gb-wsp-web-wpp-web-whatsapp-app-whatsapp-messenger



எனவே இந்த செயலியின் தேவையான தற்போது மிகவும் அதிகமாக உள்ளது வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் எளிதில் தொடர்பு கொள்ள  இவை வழிவகை செய்கிறது இந்த செயலியை அவசியம் மற்றும் இந்த செயலியின் பிற பகுதிகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் வாட்ஸ்அப் செயலியானது வீடியோ கால் ( video call ) போன்ற வசதியைக் கொண்டுள்ளது.


 இவற்றின் மூலம் ராணுவத்தில் பணிபுரியும் அல்லது வெளிநாடுகளில் பணிபுரியும் உறவினர்களையும் இதில் நேருக்கு நேராக பேசுவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் மிகப்பெரிய வசதியை இந்த செயலி கொண்டு உள்ளது எனவே இவ்வாறு பயனுள்ள இந்த செயலியை பயன்படுத்தும் முறையை பற்றி காண்போம்.



இன்று பலர் வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டு தங்கள் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரில் பார்த்து பேசுவது போன்ற ஒரு அசாத்தியமான வசதியைக இந்த செயலி கொண்டுள்ளது எனவே இதனை பெரும்பாலும் மக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.



ஒருவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொருவருக்கு சில ஆவணங்களை அனுப்ப விரும்பினால் இந்த செயலியின் மூலம் எளிதில் அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்க முடியும் எனவே இது சிலரின் பயண செலவை குறைக்கும் என்று குறிப்பிடுகின்றன.



whatsapp- whatsapp-web-gb-whatsapp-whatsapp-gb-wsp-web-wpp-web-whatsapp-app-whatsapp-messenger


இவ்வாறு தேவையற்ற பயண செலவை குறைக்கும் இந்த தொழில்நுட்பத்தை சரியான வகையில் சரியான முறையில் அதன் வசதிகளை தேவைக்கேற்ற அளவில் பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.


இந்த வாட்ஸ் அப் செயலியில் ஸ்டேட்டஸ் ( Whats app status ) என்று ஒரு பகுதி அடங்கியுள்ளது இவற்றின் மூலம் உங்கள் மனநிலையை மற்றவர்களுக்கு தெரிவிக்க முடியும் ஒருவரின் நிலை எவ்வாறு உள்ளது என்று அவர் ஸ்டேட்டஸ் பிறருக்கு தெளிவாக எடுத்துக் கூறும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.



இவற்றில் தொலைபேசி வசதியும் அடங்கியுள்ளது இந்த தொலைபேசி வசதியை பயன்படுத்துவதற்கு வேறு ஏதும் கட்டணம் தனியாக செலுத்த வேண்டிய தேவையில்லை இதை இலவசமாக வழங்கப்படுகிறது.


இந்த வாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு கருதி அந்த நிறுவனம் குறிப்பிட்ட நேரத்திற்கு அப்டேட்களை (whatsapp update ) சரியாக கொடுத்து வருகிறது மற்றும் பல புதிய வசதிகளை வழங்குகிறது.


பல கல்லூரி மாணவ வாட்ஸ் அப் செயலியை சரியான தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது என்று வல்லுநர் அறிவுறுத்துகின்றன எனவே தேவையற்ற தகவல்களை மற்றவர்களுக்கு பகிராமல் இருப்பது மிகவும் நன்று எவ்வாறு பகிரும் போது இந்த தகவல் ஆனது உங்களுக்கு தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.



அந்த காலத்தில் ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ள மிகவும் கடினமாக இருந்தது தற்போது ஒருவர் மற்றவரிடம் ஒரு தகவலை நொடி நேரத்தில் பகிர்ந்து கொள்ள முடியும் எவ்வாறு பயனுள்ள இந்த செயலியை முறையாக தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



What's app install


உங்கள் மொபைலில் வாட்ஸ் அப் செயலியை பிளே ஸ்டோரில் ( play store ) இருந்து இலவசமாக டவுன்லோட் ( download ) செய்து இன்ஸ்டால் (install )செய்து கொள்ள முடியும்


எனவே அனைவரும் ப்ளே ஸ்டோரில் ( play store ) இருந்து மட்டும் வாட்ஸ்அப் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர் எனவே தேவையற்ற தளங்களிலிருந்து வாட்ஸ் அப் செயலியை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது அவ்வாறு நீங்க இந்த வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது உங்களின் தகவல் திருடப்பட  அதிகளவில் வாய்ப்பு உள்ளது  அனைவரும் கவனமாக ஸ்டோரிலிருந்து மட்டும்தான் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.


இந்த வாட்ஸ்அப் செயலியை பெற உங்கள் ப்ளே ஸ்டோரில் ( play store )  வாட்ஸ்அப் என்று டைப் செய்து பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தோன்றுகின்ற icon உள்ள செயலியை கிளிக் செய்து இன்ஸ்டால் ( install ) செய்ய வேண்டும்.


Whatsapp business


Whatsapp business இன்று அனைவரும் ஒரு கேள்வி முன் வைக்கிறது வாட்ஸ் அப்பில் தொழில் செய்ய முடியுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது அதற்கு சிலர் முடியும் எனவும்  சிலர் முடியாது எனவும் கூறுகின்றனர் உண்மையில் வாட்ஸ்அப் (Whatsapp) ல் பலர் பல தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.


whatsapp- whatsapp-web-gb-whatsapp-whatsapp-gb-wsp-web-wpp-web-whatsapp-app-whatsapp-messenger


தூரத்தில் இருக்கும் ஒருவரிடம்  நீங்கள் விற்கும் பொருட்களை பற்றிய தகவல்களை மற்றும் பொருட்களின் படங்கள் அனுப்பிவைத்து அவரவருக்கு அந்த பொருள் பிடித்திருந்தால் உங்களை தொடர்பு கொண்டு உங்களிடம் இருந்து  பொருளை பெற்றுக் கொள்ளலாம் இந்த முறையானது தற்போது வாட்ஸ்அப் பிஸ்னஸ்  (whatsapp business) என்று கூறப்படுகிறது.


இந்த வாட்ஸ்அப் பிசினஸ் ன் தேவையை அறிந்து இந்த நிறுவனமானது பிசினஸ் வாட்ஸ்அப்  ( business whatsapp )  என்ற மற்றொரு செயலியை வடிவமைத்துள்ளது இவற்றில் பல அத்தியாவசிய வசதிகள் உள்ளடக்கியுள்ளது எனவே வாட்ஸ்அப் பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கொள்ள விரும்புபவர்கள் வாட்ஸ்அப் பிசினஸ்  என்ற செயலியை பயன்படுத்துவது மிகவும்  நன்று.



இந்த பிசினஸ் வாட்ஸ் அப்பை ( business  whatsapp ) சரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வெளியே டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.


Click here


பலர் இந்த வாட்ஸ்அப் பஸ்னஸ் பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றன உங்களுக்கு தேவை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி இவற்றை  download செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


அந்த பிசினஸ் வாட்ஸ் அப்ளிகேஷனை செய்திகள் இதற்கு தானாய் பதிலளிக்கும் வசதி  அளிக்கும் தொழில்நுட்பம் அல்லது இவற்றின் மூலம் புதிதாக யாரேனும் பொருட்களை விற்பவர்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் அவர்கள் ஒருமுறை தகவல்களை அனுப்பும் போது விற்பனையாளர் உதவி இன்றி தானாகவே அவருக்கு வரவேற்பு பதிலை அனுப்புகிறது. இந்த செயல்முறையானது பொருட்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு நல்ல தொடர்பினை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


Whatsapp account


வாட்ஸ் அப்பில் கணக்கு தொடங்குவது என்பது மிகவும் எளிமையானது அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த பிறகு பின்னர் உங்கள் தனிப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து சிறிது நேரத்தில் உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி  ( OTP ) அனுப்பப்படும் அந்த ஓட்டையை Enter செய்வதன் மூலம் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் தனிப்பட்ட கணக்கு தொடங்கப்படுகிறது.


வாட்ஸ் அப்பில் கணக்கு தொடங்கிய ஒருவரின் தொலைபேசி தொலைபேசி எண்ணை கொண்டு  அவரை தொடர்பு கொள்ள இந்த வாட்ஸ்அப் கணக்கான  தனிப்பட்ட தொலைபேசி எண்ணை சார்ந்ததாகும்.


எனவே தொலைபேசி எண்ணை மற்றும் அதனை பயன்படுத்தும் அனுப்பப்படுகின்ற OTP ( one time password ) பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.



Whatsapp for pc


உங்கள் மொபைல் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியை உங்கள் கணினியில் பயன்படுத்த இயலும் இந்த முறைக்கு வாட்ஸ்அப் வெப் ( whatsapp web ) எனப்படுகிறது இந்த வழிமுறையானது கணினியில் பணியாற்றும் ஒருவருக்கு வரும் தகவல்களை  கண்டு அவருக்கு பதிலளிக்க வழிவகுக்கிறது  வசதி நிறைந்து காணப்படுகின்றன தகவல்கள்  நேரடியாக நீங்கள் உங்கள் மொபைலை தொடாமல் கணினியின் மூலம் இந்த தகவலுக்கு பதில் அளிக்க முடியும்.


வாட்ஸ் அப் செட்  ( whatsapp ) செயல்முறையானது மிகவும் பயனுள்ளதாகும் எனவே இந்த பயனுள்ள வசதியை மிக கவனமாக பயன்படுத்த வேண்டும் உங்கள் வாட்ஸ் அப்பை ஏதேனும் கணினியுடன் இனைத்தால் பயன்படுத்தி முடித்த பின்னர் அதனை ( logout ) செய்வது மிகவும் நன்று.


இந்த வாட்ஸ்அப்  உங்கள் கணினியில் பயன்படுத்த உங்கள் கணினியில் வாட்ஸ் அப் அப்ளிகேஷன் அல்லது வாட்ஸ் அப் வெப் என்ற இணைய செயலி பயன்படுத்தியும் உங்கள் வாட்ஸ் அப்பை கணினியில் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.



எனவே உங்கள் ஒரு முறை உங்கள் கணினியில் வாட்ஸ் அப்  இன்ஸ்டால் செய்த பிறகு  ஒரு க்யூ ஆர் ( QR code )  தோன்றுகிறது அதன் பின்னர் உங்கள் தனிப்பட்ட மொபைல் போனில் வாட்ஸ் அப்  செட்டிங்கில் பார்த்து ( whatsapp web ) என்ற ஆப்ஷனை option தேர்வு செய்து பின்னர் உங்கள் கணினியில் தோன்றுகின்ற பார் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும் அவ்வாறு ஸ்கேன் செய்யும் போது சிறிது நேரத்தில் உங்கள் வாட்ஸ்அப் செயலி ஆனது கணினியுடன்  இணைக்கப்படுகிறது.


இந்த முறையை பின்பற்றி மிக எளிமையாக உங்கள் வாட்ஸ் அப் செயலியை computer ல் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


Whatsapp security


இவ்வாறு நாம் தகவல்களை கையாளும் இந்த செயலியின் பாதுகாப்பில் கவனிக்க வேண்டும்.

உங்கள் வாட்ஸ் அப் செயலியில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும்  பரிமாறப்படுகிறது எனவே உங்கள் வாட்ஸப்பில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில் இந்த நிறுவனமானது டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் ( two step verification )என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.


இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவற்றின் மூலம் உங்கள் வாட்ஸ்அப் தகவல்கள் ஆனது திருடு போவது  தடுக்கப்படுகிறது என்று  பாதுகாப்பு வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் ( two step verification ) ஐ பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



whatsapp- whatsapp-web-gb-whatsapp-whatsapp-gb-wsp-web-wpp-web-whatsapp-app-whatsapp-messenger



அனைவரும் கவனத்திற்கும் ஒரு முக்கிய தகவல் பல சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர்கள் மிக முக்கிய தகவல்களை வாட்ஸ் அப்பில் பரிமாறிக் கொள்ள வேண்டாம் என்று குறிப்பிடுகின்றன. எனவே உங்கள் வங்கி கணக்கு மற்றும் பிற மிக முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்று என்று பலர் கூறுகின்றனர்.


அதனைப் பற்றி தெரிந்து கொண்டோம் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழே அந்த அதன் விவரங்கள் அடங்கி உள்ள லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது இணைய அவற்றின் பயன்கள் டிரிக்ஸ் அண்ட் டிப்ஸ்  (tricks and tips) தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.


 ஒரு பயனுள்ள தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது எங்கள் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது மேலும் பல தொழில்நுட்ப தகவல் தெரிந்து கொள்ள எங்கள் இணையதளத்தில் இணைந்திருங்கள்.






Previous
Next Post »