how to download images from google in laptop in Tamil-image-free images-image free images

 free images

copyright-free images


தற்போது அனைவருக்கும் images என்பது அவசியமான ஒன்றாகும் அதிலும் முக்கியமாக வெப்சைட்  ( website )மற்றும் யூடியூப் சேனல் ( youtube channel ) வைத்திருப்பவர்களுக்கு இந்த images என்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.   அத்தகைய ( images ) பற்றி மற்றும் அவற்றின் விதிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்


image-free images-image free images
Free images


இணையத்தில் இரண்டு வகைகளில் ( image ) கிடைக்கிறது. இன்று தேவையான image களை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் அல்லது இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று இரண்டு வகைகளில் தேவையானவை image உங்கள் இணையத்தில் ( blog ) இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு  இணையத்தில் கிடைக்கின்ற அனைத்து image கொள்ளும் இலவசமாக கிடைப்பது இல்லை. எனவே அந்த images உரிமையாலர் அது தனக்கு சொந்தமானது என ஆவணங்களை பெற்று வைத்திருக்கின்றனர்.


எனவே இதனை நாம் பயன்படுத்தும் போது தேவையற்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறு பணம் செலுத்தி கிடைக்கின்ற மிர்கால் நாம் எடுத்து இலவசமாக பயன்படுத்துவது அதன் உரிமையாளர்கள் நாம் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது எனவே நாம் இலவசமாக கிடைக்கும் image பயன்படுத்துவது சிறந்ததாகும்.


அவ்வாறு இலவசமாக கிடைக்கும் images களை என்று எவ்வாறு டவுன்லோட் ( download ) செய்து பயன்படுத்துவது என்று முழு விபரங்களையும் இங்கே காணலாம்.

இந்த image யை  டவுன்லோட் ( download ) செய்ய தேவையான வெப்சைட் ( website ) லிங்க் link  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எனவே நீங்கள் எளிதில் இதனை பெற்று பயன்படுத்திக் கொள்ள நாங்கள் உதவுகிறோம்.


எனவே இந்த image பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்கவேண்டும் நீங்கள் பயன்படுத்தும் photo  ஏதேனும் காப்பி ரைட் ( copyright ) பெறப்பட்டதாக இருந்தால்.

சொந்தமாக இணையதளம் ( website ) நடத்துபவர் அல்லது youtube channel யூடியூப் சேனலுக்கு கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் விளம்பரங்கள் வழங்கப்படமாட்டாது. எனவே இவற்றின் மீது கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


அவ்வாறு இல்லையெனில் நீங்கள் காப்பிரைட் ஆவணங்கள் உள்ள இமேஜ் ( image ) நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் கடினமாக உழைத்தும் உங்களுக்கு விளம்பரங்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே இலவசமாக கிடைக்க வேண்டிய இமேஜ் ( image ) பயன்படுத்துமாறு.  இதில் இணையத்தை பயன்படுத்தி அதிக அளவு வருமானம் பெறுபவர்கள் குறிப்பிடுகின்றன.




கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பயன்படுத்தி நீங்கள் எளிதாக உங்களுக்கு தேவையான இலவசமாக இமேஜ் ( image ) டவுன்லோட் செய்து கொள்ள முடியும் எனவே முழுவதுமாக கவனமாகப் படியுங்கள்.


எனவே நாங்கள் கூறுகின்ற வெப்சைட்டில் இருந்து உங்களுக்கு தேவையான  இமேஜ்களை ( image ) டவுன்லோட் (download) செய்து பயன்படுத்தும் போது உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.  கூகுள் ( Google Adsense ) நிறுவனம் வழங்கும் விளம்பரங்கள் எளிதில் கிடைக்க வாய்ப்புள்ளது.


பல நிறுவனங்கள் தங்களிடம் உள்ள இமேஜ் ( photo )  அதை தேவைப்படுவோர் இடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்குகின்றன. ஆனால் சில நிறுவனங்கள் தங்களிடம் உள்ள இமேஜ்களை இலவசமாக அதை தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வழங்குகின்றன. எனவே இதனை பயன்படுத்தினால் உங்களது website க்கும் அல்லது உங்கள் யூடியூப் சேனல் க்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.


free photos


இந்த free images  இமேஜ்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது எனவே  எனவே புதிதாக இணையதளம் தொடங்குபவர்கள் எவ்வாறு மோசமாக இமேஜ் ( imege ) டவுன்லோட் download செய்ய வேண்டும் என்று தெரியாமல் தடுமாறுகிறார். எனில் அவர்களுக்கு இதுபோன்ற பல நிறுவனங்கள் தங்களிடம் உள்ள images  இலவசமாக வழங்கி வருகின்றன இவை

free pics  எனப்படுகிறது.


image-free images-image free images
free images


இந்த நிறுவனங்கள் உங்களுக்கு தேவையான இமேஜ்களை  இலவசமாக வழங்குகின்றனர்  இந்த நேரத்தில் அனைத்து வகையான தேவைக்கு ஏற்றார் போல் இமேஜ்கள் அதன் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது நீங்கள் ஒரு இணையதளம் அல்லது யூட்யூப் சேனல் வைத்திருப்பவராக இருந்தால் தேவையின்றி இமேஜ்களை பணம் செலுத்தி பெற வேண்டிய அவசியமில்லை. Image களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.



copyright-free images


புதிதாக இணையத்தில் இருக்கின்ற அனைத்து இமேஜ் ( image ) இலவசமாகக் கிடைத்தது அல்ல. பறையர்களுக்கு அவற்றை உரிமையாளர்கள் காப்பிரைட் ஆவணங்களை பெற்று வைத்துள்ளனர் எனவே அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது நீங்கள் பயன்படுத்தும் இமேஜ் ஆனது இலவசமாக தான் கிடைத்தது என்று உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் பயன்படுத்த வேண்டும்.


copyright-free images-image-free images-image free images

copyright-free images




ஏனெனில் நீங்கள் காபிரைட் (copyrighted)  இமேஜ் பயன்படுத்தும் போது உங்களுக்கு கூகுள் நிறுவனம் வழங்கும் விளம்பரங்கள் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது எனவே உங்கள் இணையதளத்தில் அல்லது உங்க யூடியூப் சேனல் காப்பிரைட் இமேஜை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. என்று கூறப்படுகிறது.


இவ்வாறு காபிரைட் ஜெட்டி இமேஜ் நீங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்கு அதன் சொந்த உரிமையாளர் சட்டபூர்வமாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்புள்ளது. அல்லது கூகுள் Google நிறுவனத்தினால் வழங்கப்படும் விளம்பரங்கள் அனைத்து உங்களுக்கு வழங்கப்படாமல் போகவும் வாய்ப்புள்ளது எனவே அதற்கு பதிலாக இணையத்தில் இலவசமாக கிடைக்கின்ற இமேஜ்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது.



free images no copyright


பல நிறுவனங்கள் தங்களிடமுள்ள இமேஜ்களை இலவசமாக வழங்கி வருகின்ற இவை

முழுதுமாக இலவசமாக கிடைப்பது எனவே நீங்கள் இதற்கு பணம் செலுத்தி வாங்க

வேண்டிய அவசியமில்லை இவை இலவசமாகக் கிடைப்பதால் காபிரைட் இமேஜ் அல்ல.

எனவே நீங்கள் இதனை பயன்படுத்திக் கொள்வதில் உங்களுக்கு  எந்தவித பாதிப்பும்

ஏற்படுவதில்லை.


free images no copyright எனப்படுகிறது எனவே உங்கள் இணையத்தில்

இந்த இமேஜை ( image ) தேவைக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து பயன்படுத்திக்

கொள்ளலாம் எனவே இந்த இலவசமாக கிடைக்கும் இதை பயன்படுத்தி பலர்

பல ஆயிரக்கணக்கில் தினந்தோறும் சம்பாதித்து வருகின்றன. எனவே இணையதளம்

அல்லது யூட்யூப் சேனல் வைத்திருப்போர் இதனை பயன்படுத்தி தேவையானவற்றை

கிரியேட் செய்து கொள்ளலாம்.


இலவசமாக கிடைக்கும் இந்த இமேஜை இவ்வாறு  டவுன்லோட் செய்ய வேண்டுமென்று

கீழே கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்த வழிமுறையை பயன்படுத்தி நீங்கள்

எந்தவிதமான செலவும் இன்றி இலவசமாக தேவையான photos பெற்றுக்கொள்ளலாம்.



pixabay free images


Pixabay என்ற நிறுவனமானது பல இலவசமாக இமேஜ் வழங்கி வருகிறது இந்த

நிறுவனத்தில் பல லட்சக்கணக்கான இமேஜ் உள்ளது இது உலகம் முழுவதும் பெரும்

மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவே இந்த பயனுள்ள இத்தளத்தின் மூலம்

இலவசமாக உங்களுக்கு தேவையான போது இமேஜ் ( image ) டவுன்லோட் செய்வது

பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தளத்தில் வழங்கப்பட்ட images அனைத்து

உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.


அதனை வழங்குவதற்கு நீங்கள் ஏதேனும் உதவி செய்ய விரும்பினாலும் அவற்றை

நீங்கள் கொடுக்க முடியும். இந்த images முழுவதுமாக இலவசமாக கொடுக்கப்படுவதால்

நீங்கள் உங்கள் தளத்தில் பயன்படுத்தும் போது உங்களுக்கு எந்தவித பாதிப்பும்

ஏற்படுவதில்லை.



no copyright images


 உங்களுக்கு தேவையான சரியான இமேஜ்களை பல இணையத்தில் தேட வேண்டிய

நிலை ஏற்படுகிறது எனவே அவ்வாறு இல்லாமல் உங்களுக்கு தேவையான இமேஜ்களை

கூகுள் இமேஜ் google images இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே அந்த கூகுள்

இமேஜஸ்சேவையை இலவசமாக பெற வேண்டுமென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது

உங்களுக்கு தேவையான பெயரை கூகுளில் கொடுக்க வேண்டும் பின்னர் இமேஜஸ்

உள்ளே  செல்லவும்.


 மேலே தோன்றுகின்ற மெனுவில் அட்வான்ஸ் சென்று கொடுக்கப்பட்டிருக்கும்

அவற்றை  உள்ளே சென்று கீழே கடைசியாக காப்பிரைட் என்று ஒரு ஆப்ஷன்

தோன்றுகிறது. அதை கிளிக் செய்து இவன் commercial use என்ற ஆப்ஷனை

பயன்படுத்தி உங்களுக்கு தேவையான இமேஜை copyright  இல்லாமல் டவுன்லோட்

செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.


no copyright images-image-free images-image free images

no copyright images


இமேஜ் தேடுபவர்கள் ஒவ்வொரு தளத்திற்கும்செல்லவேண்டிய அவசியம் இல்லை இந்த

வழிமுறை மூலம் நீங்கள்  மிக எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் இந்த எளிமையான

முறையில் பயன்படுத்தி விரைவில் உங்களுக்கு தேவையான போட்டோக்களை

தேர்ந்தெடுத்து download செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


இது போன்ற பயனுள்ள பல செய்திகள் பலருக்கு தெரிவதில்லை எனவே எங்கள்

இணையதளம் அவ்வாறு பயனுள்ள செய்திகளை
உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறது எனவே இது போன்ற

பல தொழில்நுட்ப தகவல் தெரிந்து கொள்ளலாம்.


free images for websites


சொந்தமாக இணையதளம் நடத்தும் பல தங்கள் இத்தளத்திற்கு தேவையான image

எவ்வாறு டவுன்லோட் செய்வது என்று தெரியாமல் உள்ளன. அவ்வாறு டவுன்லோட்

செய்யப்படும் இமேஜ் கார்ப்பரேட் உள்ளதா அல்லது இலவசமாக கிடைத்தால் என்று

அவர்கள்  தெரியாமல் கடின படுகிறார்கள் அவ்வாறு டவுன்லோட் செய்யும் இமேஜ்

பயன்படுத்தும்போது வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்றும் சந்தேகம் எழுகிறது.


Shutterstock free images


Shutterstock இன்று நிறுவனமானது இணையத்தில் மக்களுக்கு தேவையான இமேஜ்களை

சரியான குவாலிட்டியில் quantity வழங்கிவருகிறது எனவே மக்களின் தேவைக்கு ஏற்ப

இந்த தளத்திலிருந்து தேவையானது images பயன்படுத்திக்கொள்ளலாம்.


எனவே மற்ற நிறுவனங்களும் ஒப்பிடுகையில் இந்த இமேஜ்கள் மக்களின் தேவைக்கு

சரியான படங்கள் வழங்கப்படும் இவ்வாறு பயன்பாடுகள் கொண்ட இந்த இதனைப்

பயன்படுத்தி இணையதளம் நடத்துவோர் தங்களுக்கு தேவையான இமேஜ்களை

டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.


free high-resolution images


இலவசமாக வழங்கப்படும் இமேஜ் என்றால் மக்களுக்கு ஒரு பெரிய சந்தேகம்

இருக்கிறது அவற்றை இலவசமாக வழங்கப்படும் image தரம் குறைவாக இருக்கும்

என்று மக்கள் நினைக்கின்றனர்.


எவ்வாறு இல்லை பல நிறுவனங்கள் தங்கள் images மிக அதிக தரத்துடன் வழங்கி

வருகின்ற இவை முழுவதும் இலவசமாக கிடைப்பது மக்களின் தேவைக்கு ஏற்ப

அவற்றை மாற்றியமைக்கும் போது எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை இவ்வாறு

அந்த photos டவுன்லோட் செய்ய வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள

வழிமுறைகளை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


license-free images


இவ்வாறு நீங்கள் பயன்படுத்தும் எங்கே இருக்கு லைசென்ஸ் கிடையாது எனவே

நீங்கள் பயன்படுத்திய photos காப்பிரைட் ஆவணங்கள் பெற்றுள்ளனரா என்று

தெரிந்துகொண்டு அதை முழுவதும் இலவசமாக மட்டும் தான் வழங்கப்படுகிறது

என்று தெளிவாக தெரிந்து கொண்டு பின்னர் பயன்படுத்துவது நல்லது.


எனவே காபிரைட் இல்லாத இமேஜ்களை உங்களுக்கு தேவை போல் மாற்றி அமைத்துக்

கொள்ள முடியும் என்றால் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை


free Christmas pictures


மக்கள் பலர் தங்களின் விழாக்களுக்கு தேவையான வாழ்த்து குறிப்புகளை எவ்வாறு

டவுன்லோட் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் எனவே

உங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு தேவையான இமேஜ்களை இவற்றை

இணையத்தில் இருந்து இலவசமாக download செய்து கொள்ளலாம்.


free Christmas pictures-image-free images-image free images

free Christmas pictures


  எவ்வாறு டவுன்லோட் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் கீழே

கொடுக்கப்பட்டுள்ள  லிங்கில் இந்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு

தேவை எனில் இந்த லிங்கை கிளிக் செய்து தேவையான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

இமேஜ் டவுன்லோட் செய்து  கொள்ள முடியும்.



  1. pixabay

  2. unsplash

  3. pexels

    Previous
    Next Post »